ஜேர்மனியில் இளம் பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்

ஜேர்மனியின் மிகப் பெரிய நகரமான பெர்லினில் ரயில் நிலையம் ஒன்று உள்ளது. எப்போதும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் அந்த ரயில் நிலையத்தில் இருந்த CCTV கமெராவில் பதிவான ஒரு வீடியோ காட்சி தற்போது இணையத்தில் பரவி வருகிறது. அதில் இளம்பெண் ஒருவர் ரயில் நிலையத்தின் சப்வேயில் உள்ள படிக்கட்டில் இறங்குகிறார். அப்போது அவர் பின்னால் நான்கு மர்ம நபர்கள் வருகிறார்கள். அதில் ஒருவன் கையில் மது பாட்டிலும், சிகரெட்டும் இருக்கிறது. அந்த இளம் பெண் அந்த படியின் … Continue reading ஜேர்மனியில் இளம் பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்